Daily Thanthi
திருச்சி: பாலம் இல்லாததால் வாய்க்காலில் இறங்கி சடலத்தைத் தூக்கிச் சென்ற அவலம்
திருச்சி, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள தட்டான்குளம் வாய்க்காலில் பாலம் இல்லாததால், சடலத்தை அப்பகுதி பொதுமக்கள் வாய்க்காலில் இறங்கி சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாததால் இறந்த பிறகும் துயரம் தொடர்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பாலம் இல்லாததால் ஏற்பட்ட அவலம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள தட்டான்குளம் வாய்க்காலைக் கடந்து செல்வதற்கு முறையான பாலம்…