Daily Thanthi
திருப்பதி வெங்கடாசலபதி ஓவியம் வரைந்த கோவில்பட்டி ஓவியர் காலமானார்
கோவில்பட்டி, திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் பல்வேறு தெய்வ உருவங்களை ஓவியங்களாக வரைந்த கோவில்பட்டி ஓவியர் சீனிவாசன் காலமானார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 86). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பிரபல ஓவியர் கெண்டையராஜூவிடம் ஓவியம் பயின்றார். 1970-ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பின்பேரில் கோவில் கருவறையில் இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி அருகே அமர்ந்து அந்த சிலை…