உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'சீன உளவாளியுடன் ரகசிய தொடர்பு’; பதவியை ராஜினாமா செய்தார் என்விடியாவின் சீஇஓ

அமெரிக்காவின் மிக முக்கிய தொழில் நிறுவனமான ’என்விடியா’வின் தலைமை செயல் அதிகாரி (சீஇஓ) சீனப் பெண்ணுடன் தொடர்பிலிருந்ததாக எழுந்துள்ள புகார் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் அப்பெண்ணுடனான திருமணத்தை மீறிய உறவால் தொழில் வர்த்தக ரகசியம் மற்றும் தேசியப் பாதுகாப்பு குறித்த தகவல்கள் சீன நாட்டிற்குச் சென்றிருக்கும் என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது. இது அமெரிக்காவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான ’என்விடியா’வின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர், சிங்க…