Indian Express Tamil
பாம்புகளே இல்லாத நாடு; மனிதர்களை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் ஆடுகள்: இந்த டெஸ்டினேஷன் பற்றி உங்களுக்கு தெரியுமா?
உலக வரைபடத்தின் தென்கோடியில், பரந்து விரிந்த பசிபிக் பெருங்கடலின் நடுவே தனித்தீவாக அமைந்திருக்கும் நியூசிலாந்து, அதன் தனித்துவமான புவியியல் அமைப்பாலும், கண்மயக்கும் இயற்கை அழகாலும் எப்போதுமே உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு நாடாக திகழ்கிறது. மக்கள் நெருக்கம் மிக குறைவாக இருப்பதாலும், நகரங்களின் இரைச்சல் இன்றி பசுமைப் போர்வை போர்த்திய மலைத்தொடர்கள் நிறைந்திருப்பதாலும், சமூக வலைதளங்களில் நியூசிலாந்து அடிக்கடி "உலகின் தனிமையான அழகிய நாடு" என வர்ணிக்கப்படுகிறது. என்விடியா முன்னாள் சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் பெண் ஊழியருடன் தொடர்பு: புதிய தகவலால் சர்ச்சை நியூசிலாந்தை தனித்துவமாக்கும் சிறப்பம்சங்கள் சு…