Daily Thanthi
உலகளவில் வசூல் வேட்டை... ரூ.1,000 கோடியை கடந்த ‘ராமாயணா’!
சென்னை, 8 நாட்களில் உலகளவில் ரூ.1033.55கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.675.05 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான 'ராமாயணா' திரைப்படம் கடந்த 5ந் தேதி வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில்…