உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இரட்டை நிலைப்பாடுகளில் எதிர்கட்சி! விரைவில் நாடாளுமன்றில் நடக்கவிருக்கும் மாற்றம்

தற்போதைய எதிர்கட்சியின் நிலைப்பாடுகளில் உள்ள மாற்றங்களை அரசாங்கம் என்ற ரீதியில் தாங்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், விரைவில் எதிர்கட்சியில் உள்ள மாற்றத்தை நாடாளுமன்றம் அறிந்துக்கொள்ளும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த போது மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்திய அவர், எதிர்கட்சி தலைவருக்கு சவாலொன்றையும் விடுத்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஹர்ஷ டி சில்வாவின் உரை ...