உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நுவரெலியா சுற்றுலா விடுதியில் இளம்பெண் கொலை:தேடப்பட்டு வந்த காதலன் கைது

நுவரெலியா, மார்காஸ் தோட்டப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் கடந்த 10ஆம் திகதி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த 27 வயதான நபரே நேற்று (12) மாலை நுவரெலியா பேருந்து நிலையத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் திரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளங்காணப்பட்டுள்ளார். காவலிலிருந்து தப்பியவர் மேலதிக...