உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தங்களது கொள்கைத் தலைவரின் பெயரிலான திட்டத்திற்கே நிதி ஒதுக்க மறுக்கும் தவெக அரசு - டிடிவி தினகரன்

"சமூக நீதியைக் காக்க வந்த ரட்சகர்" போல தன்னை காட்டிகொள்ளும் ஜோசப் விஜய் அவர்கள், அச்சமூகத்தை சார்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய இத்திட்டத்தை புறக்கணிக்க முயல்வது ஏன்? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, வெளிநாடுகளில் கல்வி…