உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குழந்தைகளுக்கு பிடித்த முந்திரி பக்கோடா!

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சுவையான முந்திரி பக்கோடா செய்து கொடுக்கலாம். மொறுமொறுப்பான இந்த முந்திரி பக்கோடாவை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். தேவையான பொருட்கள்; கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 3 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் – 3, புதினா – சிறிதளவு, முழு முந்திரி – 100 கிராம், உப்பு – தேவையான அளவு, நெய் – 1 மேசைக்கரண்டி, எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு. செய்முறை; பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்…