Maalaimalar
குஜராத்தில் ஓடும் பேருந்து கதவு வழியே சாலையில் தவறி விழுந்த சிறுவன்
சிறு குழந்தைகளுடன் பயணிக்கும்போது பெற்றோர்கள் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. பயணத்தின்போது பெற்றோர்கள் ஒரு நொடி கவனக்குறைவாக இருந்தாலும் அது எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு குஜராத் மாநிலம் சூரத் அருகே நடந்த சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. குஜராத்தின் அம்ரேலியில் இருந்து சூரத் நோக்கி ரவுனக் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலை 48 வழியாக சென்று…