உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மதுபான விலை உயர்வு- தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 விலை உயர்வு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, கிளப்கள், நட்சத்திர விடுதிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மது பாட்டில்களை பொதுவெளிகளில் வீசிச் செல்வதால் ஏற்படும் சுற்றுச்சுழல் பாதிப்பை தடுக்கும் வகையில், ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது…