உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சேவையை மீட்டமைக்கும் பணியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மும்முரம்: தொடரும் முடக்கம்

வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 365 சேவைகள் முடங்கி உள்ளன. இதில் அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட சேவைகளும் அடங்கும். அதை மீட்டமைக்கும் பணியல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவைகள் இன்று (நவ.13) அதிகாலை சர்வதேச அளவில் முடங்கின. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவன சேவை முடங்கி உள்ளது. சுமார் 74 நாடுகள்…