Samayam Tamil
ராமாயணா ஷூட்டிங்கில் காலை தொட்டு கும்பிட்ட பெண்: ஏன் இப்படினு அழுத சாய் பல்லவி
ராமாயணா படத்தில் நடித்தபோது பெண் ஒருவர் தன் காலை தொட்டு கும்பிட்டதை பார்த்து கண்ணீர் விட்டதாக தெரிவித்திருக்கிறார் சாய் பல்லவி. அந்த பெண் ஏன் அவ்வாறு செய்தார் என்றும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விபரமாக பேசியிருக்கிறார்.