உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நாட்டில் தொடரும் எரிவாயு தட்டுப்பாட்டு - இலங்கையை வந்தடைந்த கப்பல்

3000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை ஏற்றிய ‘கேஸ் குட்வில்’ எனும் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது வீட்டு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைப் படிப்படியாக மீள ஆரம்பிக்கவுள்ளதாக லாப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் சில்லறை விற்பனை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்பு, தங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட LAUGFS எரிவாயு விற்பனையாளரைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது 1345 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ தங்கள் பகுதியில் எரிவாயு சிலிண்டர் இருப...