உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழிதோண்டி புதைக்கும் கோமாளி ஆட்சி: உதயநிதி

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் தவெக அரசு இழுத்தடிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, திமுக ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின்கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல்…