Indian Express Tamil
அவுட்லுக், டீம்ஸ், கோபைல்ட் சேவைகள் உலகளவில் பாதிப்பு; சரிசெய்யும் முயற்சிகள் ‘எதிர்பார்த்தபடி’ அமையவில்லை; மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட் சேவைகளான டீம்ஸ் (Teams), அவுட்லுக் (Outlook) மற்றும் அதன் ஏ.ஐ (AI) உதவியாளரான கோபைலட் (Copilot) ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள உலகளாவிய முடக்கம், உலகம் முழுவதும் உள்ள பயனர்களின் பயன்பாட்டைப் பாதித்துள்ளது. சேவைகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது, ஆனால் இந்த மீட்புப் பணிகள் "எதிர்பார்த்தபடி நடக்கவில்லை" என்று தெரிவித்துள்ளது. இந்த முடக்கத்தால் வேர்ட் (Word), எக்ஸெல் (Excel), பவர்பாயிண்ட் (PowerPoint), ஷேர்பாயிண்ட் (SharePoint) மற்றும் ஒன்டிரைவ் (OneDrive) உள்ளிட்ட பல மைக்ரோசாஃப்ட் 365 (Microsoft 365) செயலிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா…