உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்’: உதயநிதி

சென்னை: மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல் அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை முதல்வர் விஜய் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘திமுக ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகையை…