உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருவள்ளூர்: கோவில்களில் நாக சதுர்த்தி சிறப்பு வழிபாடு

திருவள்ளூர், ஐப்பசி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினம் நாக சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் நாக தேவதைகளுக்கு பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து, நவதானியங்கள் வைத்து வழிபடுவது வழக்கம். அவ்வகையில் இன்று (13-11-2026) நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் உள்ள நாக தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தீர்த்தீஸ்வரர் கோவில் திருவள்ளூர் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவில்…