உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஹீரோ நிறுவனத்துடன் கைகோர்த்த தமிழக அரசு; 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் சைக்கிள்கள்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்கவும், அவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதை எளிதாக்கவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய இலவச சைக்கிள்களை வழங்குவதற்காகப் பிரபல சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ நிறுவனத்தைத் தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு ஒரு சைக்கிள் ரூ.5,260 என்ற விலையிலும், மாணவிகளுக்கு ஒரு சைக்கிள் ரூ.5,13…