உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராகு பகவானை தரிசனம் செய்ய கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. ராகு தலம் நவகிரக தலங்களில் ‘ராகு’ ஸ்தலமாக விளங்கும் இங்கு ராகு பகவான் நாகக்கன்னி, நாகவல்லி என இரு தேவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் பாலபிஷேகம் செய்யும்போது அந்த பாலானது நீலநிறமாக மாறும். ராகு பகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒரு…