உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“என்னுடன் நேருக்கு நேர் விவாதித்தால் மோடியால் பிரதமராக தொடர முடியாது” - ராகுல் காந்தி

புதுடெல்லி: பிரதமர் மோடியுடன் தான் நேருக்கு நேர் விவாதித்தால் அவரால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் சவால் விடுத்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் கேள்வி-பதில் அமர்வின்போது, “நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டங்கள், சீனா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசும்போது எனது மைக் அணைக்கப்படுகிறது, தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நீண்ட நேர விவாதங்கள் தேவையில்லை…