Vikatan
`என்பெயரில் இருப்பதால் எனக்குத்தான் சொந்தம்' - அமிதாப்பச்சன் இல்லத்துக்கு உரிமைகோரும் தம்பி மனைவி
மும்பை ஜுகு பகுதியில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஜல்சா பங்களாவில் வசித்து வருகிறார். அந்த வீடு அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சன் பெயரில் இருக்கிறது. ஆனால் இந்த வீட்டிற்கு அமிதாப்பச்சனின் சகோதரர் மனைவி ரமோலா பச்சன் இப்போது உரிமை கோரி இருக்கிறார். ஜல்சா இல்லம் ரமோலா பச்சன் பெயரில் இருக்கிறது. ஆனால் அந்த வீட்டை அமிதாப்பச்சன் தனது மனைவி ஜெயாபச்சனுக்கு 1993ம் ஆண்டு தானமாக எழுதி கொடுத்து இருக்கிறார்…