உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘சீன்’ இரண்டாம் பாகம் உருவாகுமா? - இயக்குநர் ஜித்து மாதவன் பதில்

கடந்த தீபாவளியை முன்னிட்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘சீன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் ரூ.200 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் வெற்றி விழா கொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், ரசிகர்கள் மத்தியில் உலா வரும் ஒரு முக்கியமான தகவல் குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது அவரது முந்தைய படமான ஆவேஷம் படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் உருவாகுமா என்றும் இப்போது வெளியாகியுள்ள சீன் படமும் வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம் பாகமும் உருவாகுமா என்றும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், “இதுவரை தான் அதிகாரப்பூர்வமா…