Vikatan
`குடி’மகன்களால் கடத்தப்பட்ட சிறுமிகள்! - அடுத்தடுத்த சம்பவங்களால் அதிரும் விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஹேமலதா மாயமாகி 30 நாட்களைக் கடந்தும், அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறி வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். இந்த நிலையில்தான் அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ந்து கிடக்கிறது விழுப்புரம். செஞ்சியை அடுத்திருக்கும் ஜெயங்கொண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது 7 வயது மகள் அதே பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து…