உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நவம்பர் 13: இன்று இரவு உலகம் அழியுமா? 60 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த விஞ்ஞானிகள்

உலகம் இன்று அழியும், நாளை அழியும் என்று பல ஆண்டுகளாக பல செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நவம்பர் 13-ஆம் தேதி உலகம் அழியும் என்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில், இன்று (நவ.13) உலகம் அழியும் நாள் என 60 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரையில் கணிக்கப்பட்டிருந்ததாக 'தி மெட்ரோ' (The Metro) செய்தி வெளியிட்டுள்ளது. பாம்புகளே இல்லாத நாடு; மனிதர்களை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் ஆடுகள்: இந்த டெஸ்டினேஷன் பற்றி உங்களுக்கு தெரியுமா 1960-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி புகழ்பெற்ற சயின்ஸ் ஆய்விதழில், இயற்பியலாளர் ஹெய்ன்ஸ் வான் ஃபோ…