தமிழ்நாடு மீன்வள பல்கலை. நிரந்தர வேலை வாய்ப்பு; மிஸ் பண்ணாதீங்க
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் பண்ணை மேலாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.12.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். Farm Manager காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: B.F.Sc. degree (Bachelor of Fisheries Sciences) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 30.10.2026 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை. சம்பளம்: ரூ. 35,900 – 1,13,500 தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு ந…