உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

பரபரப்பான க்ரைம் த்ரில்லரா ஜான் டோ? | John Doe | Arjun Das

காவல்துறை அதிகாரியான சந்துருவின் (அர்ஜுன் தாஸ்) காவல் எல்லையில், கார் ஒன்றில் பூட்டி வைத்து ஏரியில் தள்ளிவிட்டு சிறுவன் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க தொடங்குகிறார் கேரளாவில் பணியாற்றும் சந்த்ரு. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் மலைப்பகுதியில் காணாமல் போகும் ஹ்ரிதய் (நீரவ் S) என்ற சிறுவனைத் தேடும் விசாரணையும் நடைபெறுகிறது. இரண்டு வெவ்வேறு வழக்குகளாகத் தொடங்கும் இந்த விசாரணைகள் எந்த புள்ளியில் இணைகிறது? இவற்றை செய்வது யார்…