Hindu Tamil Thisai
அங்கன்வாடி குழந்தைகளுக்கு கேக் தராதது ஏன்? - அமைச்சர் ரமேஷ் விளக்கம்
திருச்சி: “மாணவச் செல்வங்களிடம் எந்த பிரிவினையும் பாகுபாடும் பார்ப்பது இல்லை. அனைவருக்கும் தேவையானதை முதல்வர் செய்து கொடுப்பார்” என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கேக் வழங்கும் நிகழ்வை தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், “குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 2.50 லட்சம் மாணவ…