உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அநுராதபுரம் பேருந்து விபத்து: உயிரிழந்த சாரதி தொடர்பில் உண்மை காரணம் அம்பலம்

அநுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த உயிரிழந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி கஞ்சா மற்றும் மதுபானம் பயன்படுத்தியிருந்தமை சிறுநீர் மாதிரிப் பரிசோதனையில் உறிதியாகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் மேற்கூறப்பட்டவைகள் உட்பட மேலும் பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி காலை, கண்டி - யாழ்ப்பாணம் ஏ...