உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பள்ளிப்பட்டு அருகே குளத்தில் 20 அடி நீள மலைப்பாம்பு- பொதுமக்கள் அச்சம்

மலைப் பாம்பு சிக்காததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். பள்ளிப்பட்டு அருகே உள்ள பொதட்டூர்பேட்டை அடுத்து புதூர் கிராமத்தில் குளம் உள்ளது. இந்த குளத்தில் சுமார் சுமார் 20 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று நீண்ட நேரம் அசைவின்றி கிடந்தது. கோழி ஒன்றை விழுங்கி விட்டு அந்த பாம்பு அங்கு இருந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் மலைப்பாம்பை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்…