உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

பல் துலக்கும்போது தவறுதலாக முழு டூத் பிரஷ்ஷையும் விழுங்கிய நபர்: அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்கள்

பல் துலக்கும்போது தவறுதலாக 19 சென்டிமீட்டர் நீளமுள்ள டூத் பிரஷ்ஷை விழுங்கிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த நபருக்கு, மருத்துவர்கள் எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சையின்றி அதை வெற்றிகரமாக அகற்றினர்.