Maalaimalar
சங்ககிரி அருகே லாரி டிரைவர் வீட்டில் 23 பவுன் தங்க நகைகள் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைக்காமல் மர்மநபர் சாவி போட்டு பூட்டை திறந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவண்ணகவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சத்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (47). இவர் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்குச் சொந்தமான லாரியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், தனஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கொள்ளை இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல்…