Dinamani
ரஜௌரியில் பயங்கரவாதச் செயல்களை ஒருங்கிணைப்பவருக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கம்
ரஜௌரி: ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதச் செயல்களை ஒருங்கிணைத்து வரும் முகமது அர்ஷத் என்பவருக்கு சொந்தமான ரூ. 81 லட்சம் மதிப்பிலான சொத்தை வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை முடக்கியுள்ளது. 2011 இல் பதிவு செய்யப்பட்ட பயங்கரவாதத் தொடர்புடைய வழக்கின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டம் தானாமண்டி பகுதியில் உள்ள…