Hindu Tamil Thisai
ஜாகீர் நாயக் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி: இஸ்லாமிய மத போதகரான ஜாகீர் நாயக்கின் ‘இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை’ அமைப்பு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. ஜாகீர் நாயக்கின் ‘இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை’ அமைப்புக்கான தடையை மத்திய அரசு மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது. கடந்த 2016-ல் இந்த அமைப்பை தடை…