உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உணவுப் பொருள்கள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

சென்னை, உணவுப் பொருள்கள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்பு இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாத பணவீக்கம் 7.29% அதிகரித்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, எண்ணெய்…