உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா முன்னேறினார். உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. ஜெசிகா பெகுலா வெற்றி இன்று நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய…