IBC Tamil
காவி உடைக்குள் மறைந்து போதைப்பொருள் வர்த்தகம்: சர்ச்சையை கிளப்பும் அனுராதபுரம் சம்பவம்
காவியுடை அணிந்து கொண்டு சட்டவிரோத வியாபாரங்களில் பலப்பிட்டியபகுதியைச் சேர்ந்த 'வாச' என கூறப்படும் தேரர் ஒருவர் குறித்து பிரித்தானியாவில் இருக்கும் இலங்கை காவல்துறையின் முன்னாள் பொறுப்பதிகாரி அஜித் தர்மபால பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற தேரர்களுக்கு இடையிலான மோதல் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், அமைதிகாக்கும் மகாநாயக்க தேரர்கள் ''பலப்...