உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நாட்டில் மீண்டும் சரிவடைந்த தங்கத்தின் விலை

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினத்தைப் போலவே இன்றும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ள நிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் (13) ஒரு பவுண் தங்கத்தின் விலை 3,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4,100 டொலராக தாண்டியிருந்த ஒரு அவுன்ஸ் ...