உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இந்திய விமானப் படை தேர்வு; 284 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க

இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 284 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விமானப் படையில் வேலை பார்க்க விரும்புபவர்கள் டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். பணியிடங்களின் விவரம் AFCAT Entry காலியிடங்களின் எண்ணிக்கை: 284 Flying – 36 (ஆண்கள் – 28, பெண்கள் - 8) Ground Duty (Technical) – 140 (ஆண்கள் – 95, பெண்கள் - 45) Ground Duty (Non-Technical) – 108 (ஆண்கள் – 74, பெண்கள் - 34) வயதுத் தகுதி: Flying பணியிடங்களுக்கு 20 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க…