உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

வீட்டின் மீது தாக்குதல்: `செத்த பிறகுதான் வருவீர்களா?'- போலீஸிடம் கடுகடுத்த மகாராஷ்டிரா அமைச்சர்!

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் சஞ்சய் ஷிர்சாத்திற்கு சாம்பாஜி நகரில் வீடு இருக்கிறது. சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அவரது இல்லத்தின் மீது நேற்று நள்ளிரவில் மூன்று இளைஞர்கள் கற்களை வீசியும், கண்ணாடி பாட்டில்களை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த வாலிபர்கள் குடிபோதையில் இத்தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் போது ஏற்பட்ட…