Polimer News
மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தில் கோளாறு.. டெல்லி விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு..!
மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் செக்-இன் அமைப்புகள் முடக்கம். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சில விமானங்களின் சேவை பாதிக்கபட்ட நிலையில், தனது சேவையில் எந்தப் பாதிப்பும் இல்லை என ஏர்-இந்தியா தகவல். உலகளாவிய அளவில் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லியில் விமான சேவை பாதிப்பு. மைக்ரோசாஃப்ட் அவுட்லுக், மைக்ரோசாப்ஃட் 365 மற்றும் கிளவுட் அடிப்படையிலான செக்-இன் அமைப்புகள் முடக்கம். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியதால் விமான சேவைகள் பாதிப்பு. மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பக் கோளாறால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின்…