உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா ஏஐ? - ஓபன்ஏஐ நிர்வாகி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பல துறைகளில் மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் ஏ.ஐ., எதிர்காலத்தில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஓபன்ஏஐ நிர்வாகக் குழு உறுப்பினர் பால் கிறிஸ்டியானோ எச்சரித்துள்ளார். மனிதர்களின்…