Maalaimalar
மைக்ரோசாப்ட் சேவை செயலிழப்பு : பயணிகளுக்கு அறிவுறுத்தலை வெளியிட்ட விமான நிறுவனங்கள்
உலகளாவிய மைக்ரோசாப்ட் (Microsoft) சேவைத் தடையால் (Outlook, Teams, Copilot போன்றவை) இந்திய விமான நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா (Air India), இண்டிகோ (IndiGo) மற்றும் ஆகாசா ஏர் (Akasa Air) ஆகிய நிறுவனங்கள் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்புகளை (Advisories) வெளியிட்டுள்ளன. மைக்ரோசாப்ட் செயலிழப்பு மைக்ரோசாப்ட் 365, அவுட்லுக், டீம்ஸ்…