உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

புதுமையான களம் ஓகே... ஆனால் திரைக்கதை? | Black Gold Review

தங்கத்துக்கு (ஏ. வெங்கடேஷ்) சொந்தமான ஒரு முன்னணி முடி ஏற்றுமதி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார் மாரிமுத்து (லிவிங்ஸ்டன்). இவரது மகன் விஜய் (வெற்றி) தன்னுடைய தந்தைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என நினைத்தாலும், ஓடி ஓடி உழைக்கிறார். இந்த சூழலில் திருப்பதியிலிருந்து கொண்டுவரப்பட்ட, சுமார் ₹5 கோடி மதிப்புள்ள ஒரு பெரிய முடிப் பொதியை கொண்டு சேர்க்கும் வேலை மாரிமுத்துவுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், பாதிவழியில் லாரியும், மாரிமுத்துவும் காணாமல்…