Daily Thanthi
கந்த சஷ்டி சூரசம்ஹார விழா: திருச்செந்தூரில் போக்குவரத்து கட்டுப்பாட்டு விதிமுறைகள் என்னென்ன..?
தூத்துக்குடி, கந்த சஷ்டி திருவிழாவினையொட்டி, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சம்மந்தமான முக்கிய அறிவிப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. சூரசம்ஹாரம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு 10.11.2026 முதல் 15.11.2026 வரையில் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 15.11.2026 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது. 16.11.2026 அன்று இரவு…