உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடக்கம்! ரியல் எஸ்டேட், ஆட்டோ பங்குகள் வீழ்ச்சி!

நேற்றைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் (நவ. 13) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,833.78 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 149.16 (0.18 %) புள்ளிகள் குறைந்து 81,761.84 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94.90 (0.38%) புள்ளிகள் குறைந்து 25,204.45…