Maalaimalar
60 நாட்கள் நடமாட தடை.. வீட்டுக் காவலில் சோனம் வாங்சுக்? - லடாக்கில் நடப்பது என்ன?
லடாக்கில் தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக சோனம் வாங்சுக் குற்றம்சாட்டியுள்ளார். லடாக்கில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் குளிர்காலத்தில் இந்த தேர்தலை நடத்த அங்குள்ள அரசியல் கட்சிகளும், லடாக் மாநில உரிமைகளுக்காக போராடி வரும் சோனம் வாங்சுக் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வார தொடக்கத்தில் இதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்…