உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

“ஆல் இஸ் வெல்.. கான்பிடன்ட்-ஆ இருங்க..” - குழந்தைகள் தின வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கிய முதல்-அமைச்சர் விஜய்

சென்னை, சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப்பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டையை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். குழந்தைகளுக்கு கேக் நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இந்த ஆண்டு, குழந்தைகள் தினத்தை யொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு கேக்…