Dinamani
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் தவெக அரசுக்கு ஏன் காழ்ப்பு? மு.க. ஸ்டாலின்
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்காமல் அலைக்கழிப்பதாக தவெக அரசு மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதல்வர் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது தவெக அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக்…