உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தியது குறித்து அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களுக்கு 10 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதை எதிர்த்து, கிளப்கள், நட்சத்திர விடுதிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான பாட்டில்களை வீசிச் செல்வதால் ஏற்படும் சுற்றுசுழல் பாதிப்பை தடுக்கும் வகையில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை…